Jump to content

User talk:Suthakarpalraj.p

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

டாக்டர் மா.செல்லத்துரை

Suthakarpalraj.p, you are invited to the Teahouse!

[edit]
Teahouse logo

Hi Suthakarpalraj.p! Thanks for contributing to Wikipedia.
Be our guest at the Teahouse! The Teahouse is a friendly space where new editors can ask questions about contributing to Wikipedia and get help from experienced editors like Bop34 (talk).

We hope to see you there!

Delivered by HostBot on behalf of the Teahouse hosts

16:02, 16 June 2021 (UTC)

டாக்டர் மா.செல்லத்துரை (தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்)

[edit]

டாக்டர் மா.செல்லத்துரை (Dr M.CHELLADURAI) (தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்)

முன்னுரை

               மா செல்லத்துரை அவர்கள் 2014 இல் நடந்த கழக பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று 2021 வரை கடையநல்லூா் ஒன்றிய செயலாளராக பணியாற்றினார் பின்னர் 2021 மார்ச் முதல் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பின்படி தென்காசி வடக்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்

வரலாறு

    மா செல்லத்துரை அவர்கள் பாரம்பரியமான திமுக குடும்பத்தை சார்ந்தவர்  இவர் தந்தை திராவிட கழகத்தின் கிளைக் கழக அவைத் தலைவராகவும் திராவிடர் கழகத்திலிருந்து திமுக பிரிந்தபோது கிளைக் கழக பொருளாளராகவும் பதவி வகித்தார் இவருடைய மூத்த சகோதரர் இளங்கோ அவர்கள் இளைஞரணி ஆரம்பித்த காலத்திலிருந்து கிளைக் கழக இளைஞரணி செயலாளர் ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளராகவும் மாவட்ட துணைச் செயலாளராகவும் பின்பு கடையநல்லூர் ஒன்றியத்தின் 15 வருடகாலம் ஒன்றியச் செயலாளராக பணியாற்றினார் பின்பு அவர் காலமானார்

நலத்திட்ட உதவிகள்

     2020 குரோனோ பேரிடர் காலத்தில் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் நிவாரண உதவிகள் மற்றும் நலத்திட்டங்கள் இவர் தலைமையில் வழங்கப்பட்டது
   2021 குரோனோ பேரிடர் காலத்தில் ஏழை எளியோருக்கு மதிய உணவு தினமும் இவர் தலைமையில் வழங்கப்பட்டது

டாக்டர் பட்டம்

   இரவு பகல் பாராமல் பொதுமக்களுக்கு ஏதாவது ஒரு தேவை என்றால் 24 மணி நேரமும் சேவையாற்றும் மனப்பான்மை கொண்டவர் இவரின் சமூக சேவைகளை பாராட்டி 2019ஆம் ஆண்டு இவருடைய சமூக சேவைக்கான டாக்டர் பட்டம்  குளோபல்  யுனிவர்சிட்டி வழங்கியது

தேர்தல் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் கடையநல்லூர் அய்யாபுரம் விவசாயக் கூட்டுறவு சங்கத்தில் வெற்றி பெற்று தலைவராக உள்ளார்