Jump to content

User talk:Naveenpoovai

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

POOVAN KURICHI(பூவன் குறிச்சி)

[edit]

பூவன் குறிச்சி

அமைப்பிடம்: திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் வட்டாரம்,கடையம் ஒன்றியம்,மேல ஆம்பூர் ஊராட்சி,மேற்கு தொடர்ச்சி மலை அருகில் அமைந்துள்ள பசுமை மிகுந்த கிராமம் தான் பூவன் குறிச்சி. இதனை கூகுள் வரைபடம் முலம் இதன் அமைபிடத்தை கண்டறியலாம் 8.75944335624, 77.3815885173

தொழில்: இந்த கிராமம் உருவாகி 150 வருடங்களுக்கு மேலாக உள்ளது இங்கு மக்களின் முக்கிய தொழில் விவசாயம் அமைந்துள்ளது.தண்ணீர் பாசனத்திற்காக கடனா நதி பயன்பாட்டில் உள்ளது.வருடத்தில் எல்லா வேளையிலும் விவசாயம் செய்யும் கிராமம் மாக திகழ்வதில் பெருமை மிக்கிறோம்.கிராமத்தை சுற்றிலும் குளங்கள் விவசாயத்துக்கு பயன்படுத்த படுகின்றது.4 குளங்கள்,வாய்கால் மற்றும் ஆறு அமைந்துள்ளது.

பள்ளி : கிராமத்தில் ஹரிஜன் தொடக்க பள்ளி மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மையம் அமைந்துள்ளது.ஹரிஜன் தொடக்க பள்ளி ஆனது 1977 ஆம் வருடம் முதல் செயல் பட்டு வருகிறது.கிராமத்தில் படித்தவர்கள் சராசரி 90% ஆகும் இது 2011 ஆம் ஆண்டின் கணக்கின் படி கூறப்பட்டு உள்ளது.