User:Visuiyer
Appearance
ரத்தின சபாபதி
[edit]பறவையியலில் (Ornithology)சுற்று சூழல் (Ecology) ஆர்வலர். முப்பது வருடங்கள் காடு வளர்ப்பு மற்றும் புனரமைப்பு (afforestation), பல்லுயிர் பாதுகாப்பு (bio-diversity), ஈர நில மறு சீரமைப்பு (wet land restoration), சதுப்பு நில பராமரிப்பு (mangrove plantation) இயற்கை சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு (conservation and nature restoration), சுற்றுச் சூழல் பூங்கா பராமரித்தல் (eco-park maintenance) பணியில் வாழ்க்கையை அற்பணித்தவர்.
அறிவியல் வாழ்க்கை
[edit]பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இருந்து, பழக்கப்படா உயிரியலில் முதுகலை பட்டம் பெற்றவர் (M.Sc., Wild life bilogoy). தேசிய பறவையான மயில் பற்றி ய ஆய்வு நிறைஞர் (M.Phil-zoology))
விருதுகள்
[edit]- அழிந்து வரும் தாவரங்களின் பாதுகாப்புக்காக சர்வதேச தாவரவியல் பூங்காவில்(BGCI, UK) இருந்து மானிய விருது (2004-06)
- முதுகெலும்பில்லாத விலங்குகளின் பராமரிப்பு மற்றும் மேலாண்மை(Invertebrates Husbandry and Management )க்காக ஜெரால்டு டுரால்டு (Gerald Durrell Memorial Award) நினைவு பரிசு (1997)
படைப்பு
[edit]ஆய்வு கட்டுரைகள், வானொலி நேர்காணல், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஆய்வரங்கம், பட்டறைகள் இவற்றுடன் படைத்த புத்தகங்கள்.
பெயர் | ஆண்டு | புத்தகம் |
---|---|---|
மன வளம் காக்கும் தீர்த்தங்கரரும்
மண் வளம் காக்கும் விருட்சங்களும் |
2019 | |
ஆலய விருட்சங்கள் | 2022 | |
வீட்டுக்குப் போகும் குட்டி யானை | 2022 | |
மரம் பேசுகிறேன் | 2022 | |
இந்திய பல வண்ண நீல மயில் | 2022 | |
ஆந்தைகள் அறிமுகம் | 2022 | |
சபாபதியின் சாரல் | 2022 | |
கள்ளிக் குடும்பம் | 2023 | |
தலைமுறை கண்ட தல விருட்சங்கள் | 2023 |
மேற்கோள்கள்
[edit]- https://birdsoftheworld.org/bow/species/compea/cur/references
- http://www.jainsindia.org/pdf/MTMV.pdf
- http://www.southasiaornith.in/records/search?type=&field%5B0%5D=2&term%5B0%5D=NILGIRI%20BIOSPHERE%20RESERVE
- http://rjh.folium.ru/index.php/rjh/article/view/143
- https://zoosprint.zooreach.org/index.php/zp/issue/view/489
- https://commons.wikimedia.org/wiki/User:B_Rathinasabapathy
- https://www.commonfolks.in/books/d/aanthaigal-oar-arimugam