Jump to content

User:Suntharrajan

From Wikipedia, the free encyclopedia

Tamil, English, Arabic, Malayalam, Hindi மற்றும் Sinhala மதரீதியான கருத்துகள் Atheist No God நான் நாத்திகனா இருபதற்க்கு காரணம். கடவுள் மதம் பக்தி நம்பிக்கை இதெல்லாம் நமக்கு தானாக வந்ததா? இல்லை பிராரால் நமக்கு சொல்லி கொடுக்க பட்டதா? கண்டிப்பா நமக்கு சிறு வயதில் இருந்தே நமக்கு இதுதான் கடவுள் இதுதான் மதம் ஜாதி என்று சொல்லி கொடுக்க பட்ட ஒன்று. கடவுள் நம்பிக்கை தானா யாருக்கும் வராது. இந்த சமூகத்துக்குல்லேயே நாம் வாழ்ந்து வந்ததால் அவர்கள் சொல்வதை எல்லாம் மனமும் நம்பி விடுகிறது. அதனால் கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் கண்டிப்பா இருந்திருக்கும்.

ஆனால் நம் அறிவு வயது ஓரளவுக்கு வளர்ந்து வெளி உலகத்திற்கு வந்த பின் நமக்கு நாமே கேள்வி கேக்கிறோம். அப்படி நான் கேள்வி கேட்ட எனக்கு தெரியாத விடியங்களுக்கெல்லாம் பதில் கேட்டு அறிந்து கொண்டேன் என் கேள்விகளுக்குல்லாம் பதில் கிடைத்தது. ஆனால் இந்த கடவுள் மதம் இதில் மட்டும் கேள்விகள் கேக்க முடியாது.

அவர்கள் சொல்வார்கள் இதில் சொல்ல பட்டிருப்பதை நீ கட்டாயம் நம்பனும் அப்படியே ஏற்றுக்கொள்ள்னும் கடவுள் விடயத்தில் கேள்விகள் கேக்க கூடாது. என்று சொல்வார்கள். அப்படியே கேள்வி கேட்டாலும் அறிவுக்கு போருந்தாத பதில்களையே சொல்லுறாங்க. அப்படி கேள்வி கேட்டால் நீ என்ன நாத்திகனா என்று கேட்டு கோவ படுவாங்க அபோதான் எனக்கு புரிந்தது கேள்வி கேப்பதுதான் நாத்திகம் என்று, அப்படி கேள்வி கேட்டு பதில் அரிந்து கொள்வதுதான் பகுத்தறிவு என்று உணர்ந்தேன். இப்போ நான் ஒரு நாத்திகன்.

கடவுள்னா என்ன இதுதான் கடவுள் என்று யாரும் காட்ட முடியாது. நமக்கு மேலே இருக்க கூடிய ஒரு பெரிய கண்ணுக்கு தெரியாத உருவம் இல்லாத ஒரு சக்தி. அது என்னனு யாருக்கும் தெரியாது. அதைதான் கடவுள் என்கிறார்கள். கடவுள் கண்ணுக்கு தெரியாது உணரமட்டுமே முடியும். உருவம் இல்லாத ஒரு சக்தி கடவுளுக்கு உருவம் இல்லை. என்பது உங்களுக்கு புரியும். இதுதான் கடவுள் என்று கற்பனையில் உருவம் கல் சிலைகளை வைத்தது கும்பிடுவது இந்துக்கள். அப்போ உருவங்களை வைத்து வணங்கலாமா? ஆனால் உண்மையிலே கடவுளுக்கு உருவமும் இல்லை கடவுளுக்கு தூதுவும் இல்லை என்பது புரிகிறதா

உங்களுக்கு அவசியம் என்று பட்டால் கடவுளை வணங்குங்கள். ஆனால் குழவிக் கல்லை (சிலைகளை) வணங்காதீர்கள். ஆண்டவனைத் உங்கள் மனதிலே வணங்குங்கள். உருவங்களை வணங்காதீர்கள் அதுக்காக நீங்கள் கேவலம் ஒரு மதம் மார்க்கம் சார்ந்து கொண்டுதான் கடவுளை வனங்க வேண்டும் என்று அவசியமோ கட்டாயமோ இல்லை மனதில் உணர்வதுதான் வணங்குவது. கட்டாயம் வணங்க வேண்டும் என்று அவசியமும் இல்லை புரிகிறதா

உன்மீது உனக்கு நம்பிக்கையிருந்தால் கடவுளே தேவை இல்லை __(பெரியார்)__உன்மீது உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால்... கடவுளே நேரில் வந்தாலும்.எந்த பயனும் இல்லை.___(விவேகானந்தர்)___ இந்த உலகில் நல்ல மனிதர்களாக நாம் வாழ்வதற்கு கேவலம் ஒரு மதம் மார்க்கம் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்று அவசியமேயில்லை.நல்லதை செய்வதற்கும். இறை நம்பிக்கையோ மத நம்பிக்கையோ மத போதனையா தேவை யேயில்லை.__ (hatton suresh)

நான், இந்த சமூகத்தில் எல்லோரையும் போல் வாழ்வதுக்கு, நான், எந்த மதம் சார்ந்தும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை,

மதம் என்பது ஒரு அடையாளமே, அந்த அடையாளம் எனக்கு தேவை

கடவுள் என்றால் என்ன? கடவுளை வணங்ககலாமா ? கூடாதா? மதங்களில் சொல்லபடுகின்ற கடவுள் உண்மையா ? எனறு பல கேள்விகள் எல்லோர் மனங்களிலும் இருக்கும் ஒன்று..

என்னதான் மனிதன் இந்த காலதில், அறிவும் தொளினுட்பவளர்ச்சியும் பரிணாம வளர்ச்சியும் அடைந்து இருந்தாலும். (மதம்.கடவுள்) என்ற ஒரு விடயத்தில் மட்டும்தான் போதிய தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரயது, அறியான்மையாகவே இருக்கிறார்கள் என்பது உண்மை.

கடவுள்னா என்ன நமக்கு மேலே இருக்க கூடிய ஒரு பெரிய சக்தி. அதைதான் கடவுள் என்கிறோம். அதற்கு இன்னொரு பெயர் இருக்கு இயற்கை என்று. அந்த கடவுளுக்கு உருவம் இல்லை. நான் உயிர்வால முக்கிய காரணம் காற்று, அதனால் அந்த காற்றை நான் உருவம் வைத்து வணங்க முடியுமா ? முடியாது ? காருக்கு உருவம் இல்லை. அதை நாம் உணரத்தான் முடியும். இந்த மாறி பல சக்திகள் சேர்ந்ததான் இயற்கை. இதுதான் கடவுள்,

அந்த இயற்கையின் பரிநாமட்டில் தான் இந்த உலகம் உயிரினம் தோன்றி இருக்கு. இந்த இயற்கை சக்தியைதான் கடவுள் என்கிறோம். இந்த கடவுளுக்கு உருவம் இல்லை. இந்த உருவம் இல்லாத சக்தியை உணர மட்டுமே முடிய கூடிய சக்தியை. சில மனிதர்கள் மதங்கள் கடவுள் என்றும். கடவுளைய தூது என்றும். அதற்கென்று சில மதங்களை உருவாக்கி கொண்டு. சில மனிதர்களை கடவுளுடைய தூது என்று சொல்லி கொண்டு இருக்காங்க.

இதில் அவர்கள் சொல்லும் கடவுளை மதங்களை ஏற்கா விட்டால். சொர்க்கம் நகரம். மறு. பிறப்பு. போன. ஜெஞ்சம். தலை எழுத்து.என்று இவர்காலே உருவாக்கி கொண்டு இவைகளை நம்பி கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அது அவர்களின் அறியான்மை அவர்கள் சொல்லும் கடவுளுக்கும் உண்மையான நான் சொன்ன இந்த கடவுளுக்கும் சம்பந்தம் இல்லவேயில்லை அப்போ கடவுள் இருக்கார். நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. அதைதான் கடவுள் என்கிறோம். இயற்கை என்கிறோம் அந்த கடவுளை பார்க்க முடியாது உணரத்தான் முடியும் உருவம் இல்லை அந்த கடவுளை வணங்க வேண்டும்.

அதற்கு ஒரு மதம் சார்ந்து இருக்க வேண்டும். என்று இந்த கடவுள் சொல்லவில்லை இப்படிதான். இருக்க வேண்டும். என்று சில மனிதர்கள் புரட்சியாளர்கள். மாமனிதர்கள். அறிவாளிகள். மக்களுக்கவே வாழ்ந்தவர்கள் வழிநடதியவர்கள். சில உன்னத மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள், அவர்கள் மக்கள் இப்படிதான் வாழ வேண்டும் என்று அவர்கள் சொன்ன போதனையை மனிதர்கள் ஏற்று கொள்கிறார்கள். அவர்களையே கடவுளாகவும். கடவுளின் தூது வாகவும் நம்பி கொண்டு இருக்கிறார்கள். ஏற்றும் கொண்டு இருக்கிறார்கள்.

உதாரணம் (ஏசு , நபிகல்நாயகம். புத்தர். இன்னும் சில இருக்கிறது இப்படிதான் பல கடவுள்கலும் கடவுளைய தூதர்களும் உருவானார்கள். மனிதர்களால் உருவாக்கி கொள்ள பட்டர்கள். இவர்கள் கடவுளும் அல்ல கடவுளின் தூதர்களும் அல்ல மக்களை நல்வழி படுத்த அவர்களின் உரிமைக்க போரிடிவர்கள். புரட்சியாளர்கலை தான் இவர்கள் இப்படி கடவுள் என்றும் கடவுளின் தூது என்றும் நம்புகிறார்கள் இவர்களை கடவுளாக நம்புவது இவர்களின் அறியான்மை முட்டாள் தனம் சுய புத்தி இல்லாதவர்களாக வே இன்னும் இருக்கிறார்கள். எனவே உண்மையான கடவுளை உணரத்தான் முடியும் அதை வனங்கவோ. தொலவோ .பிராதநை .செய்யவோ கல் உருவ சிலைகளை வணங்க்கவோ, ஒரு மதம் சார்ந்தோ இருக்க வேண்டிய அவசியமோ கட்டாயமும் இல்லை அப்படிதான் இருக்க வேண்டும் என்று சில மூடர்கள்தான் சொல்லி இருக்கிறார்கள்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே எதை எதை எல்லாம் பார்த்து பயந்தானோ அவற்றை எல்லாம் வணங்கி வந்தான் இந்த வணக்கமுறை பல மாற்றங்களுக்கு பின்பு மதங்கள் என உருவாகியது அன்றில் இருந்து இன்றுவரை கடவுள் இருக்கு என்று சொல்லுபவர்களும் சரி இல்லை என்று சொல்பவர்களும் சரி இத்தனை நூற்றாண்டாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை காரணம் பல அழிவுகளையும், பல பிரச்சனைகளையும் மனிதன் சந்திக்கும் பொது மதங்கள் சொல்வது போல கடவுள் அவதாரம் எடுப்பார் எடுப்பார் என்று சொல்லி சொல்லியே காலம் போனதுதான் கடவுள் அவதாரம் வரவில்லை அவர்கள் பெயரை சொல்லி பிரேமானந்தா, நித்தியானந்தா அதேநேரம் இந்த பிறப்பு ,இறப்பு மனிதனால் தடுக்கவும் முடியவில்லை இப்படியான பல விடயங்களுக்கு இன்னும் அறிவியலால் விளக்கம் சொல்லமுடியாத பட்சத்தில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களும்,இருக்கு என்று சொல்பவர்களும் பலவினமானவர்களாகவே இருக்கிறார்கள் ......நிற்க

இந்த உலக வாழ்கையில் கடவுளின் ஆதிக்கம் இருக்க இல்லையா என்று கேட்டால் இல்லை(நேரடியாக இத்தனை நூற்றாண்டை எந்த உதவியாவது யாருக்காகவும் கடவுள் செய்தார் என்பதுக்கு எந்த சம்பவமும் இல்லை ) ......... ஆனால் இந்த விதி என்றால் என்ன? மனித வாழ்வில் என்ன என்ன சம்பவங்கள் நடக்கவேண்டும் என்று எல்லா விடயங்களும் ஏற்கனேவே எழுதி வைக்கப்பட்டு விட்டது என்பதா? கண்டிப்பாக இருக்க முடியாது , எல்லாவற்றையும் எங்களை கடவுள் என்ற ஒருவன் செய்ய வேண்டும் என்று விதி வடிவில் எழுதி வைத்துவிட்டு பாவ புண்ணிய கணக்கு எப்படி போடா முடியும்??? இல்லை போனஜென்ம பலனின் படி என்று நீங்கள் விளக்கம் சொல்லலாம் அப்படியானால் முதல் பிறவி என்றால் அவர்களுக்கு விதி என்று ஒன்று இல்லையா? அவர்களுக்கு முதல் ஜென்மம் இல்லையே? அப்படியானால் அவர்களுக்கு விதி எது?

அப்படியானால் இந்த விதியை மதியால் வெல்வது என்பது என்ன? என்னை பொறுத்தவரையில் இந்த விதி என்பது கோட்பாடுகள் அதாவது சூரியனை பூமி சுற்றுகிறது (சூரியனின் ஈர்ப்பு) ,பூமியை சந்திரன் சுற்றுகிறது(புவி ஈர்ப்பு) இவை இயற்கை கோட்பாடுகள் இதில் இந்த புவி ஈர்ப்பு என்பதை எடுத்துகொள்வோம், ஒரு கல்லை மேலே போட்டால் அது கிழே விழும் இது விதி அதாவது அந்த கல்லு விழும் இடத்தில் எங்கள் தலை இருந்தால் அது தலையில்தான் விழும் இந்த விதியை மேலே போன கல்லு கிழேதான் வரும் அதுவும் சரியாக தலைக்கு மேலே போடுவதால் அது தலையில்தான் விழும் என்று மதிகொண்டு(அறிவு) விலகி நின்றாள் அந்த கல்லு தலையில் விழுவதை தவிர்க்கலாம். இப்படி வாழ்வில் எல்லா விடயங்களுக்கும் ஒவொரு உண்மைத்தன்மை உண்டு அதில் சில எங்களுக்கு தெரிந்ததால் விலகி நிக்கிறோம் தெரியாதவற்றை தலையில் வாங்கிக்கொள்கிறோம் அதன் பின் எங்கள் அறியாமையை நேரப்பிழை, காலப்பிழை ,ராசி சரியில்லை அப்படி இப்படி என்று உங்கள் வாழ்கையை கேள்விக்குறி .............தற்போது இங்கு அறிவுதான் கடவுள் அறிவு இருந்தால் உண்மையான கடவுளை உணர முடியும்



என்னை செதுக்கிய மனிதர் அறிவுலக ஆசான் தந்தை (பெரியாரின்) கொள்கைகள்

நான், இந்த சமூகத்தில் எல்லோரையும் போல் வாழ்வதுக்கு, நான், எந்த மதம் சார்ந்தும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை,

மதம் என்பது ஒரு அடையாளமே, அந்த அடையாளம் எனக்கு தேவை இல்லை, நான் ஒரு மதம் சார்ந்து இருப்பதை அசிங்கமாக நினைக்கிறேன். நான் இந்த சமுகத்தில் வாழ, எந்த மதம் சார்ந்தும் இருக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, நான் எந்த மதமும் அற்ற தமிழன். எனக்கு தமிழன் என்ற அடையாளமே போதும்.

கடவுளை மற உன்மேல் நம்பிக்கை வை எதிர் காலத்தை நம்பு. இயற்கை உனக்கு வழி காட்டும் . சூழ்நிலையை காரணம் சொல்லாதே, சூழ்நிலையை நீ உருவாக்கு