Jump to content

User:Subalakshmi Muthupandiammal

From Wikipedia, the free encyclopedia

இந்திய வெளியுறவு சேவைக்கு தேர்வாகியுள்ள பார்வையற்ற தமிழ் பெண்

[edit]

இந்திய வெளியுறவுத் துறை சேவைக்காக, பார்வைத்திறனற்ற முதல் நபராக சென்னையை சேர்ந்த பினோ ஜிபினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

[edit]

ஆரம்பகால வாழ்க்கை:


பெனோ இந்திய ரெயில்வேயின் ஊழியரான லூக் அந்தோன் சார்லஸ் மற்றும் மேரி பத்மஜா ஆகியோருக்கு 1990 ஏப்ரல் 17 அன்று இந்தியாவின் சென்னையில் பிறந்தார்.

சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், சென்னையின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார், மேலும் சென்னையின் லயோலா கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.



பினோ ஜிபின் பேசியதாவது :சென்னையை சேர்ந்த நான் கடந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றேன். அதன் பின் எனக்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்ப்பு வந்தது. அதில் அதிகமான வெளியுறவுத் துறை தொடர்பான கொள்கைகள் மற்றும் பிரச்னைகள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பலவற்றிற்கு சரியாக பதிலளித்தேன். அதன் பின் வடகிழக்கு மாநிலங்களின் எல்லை பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்டு அறிந்து கொண்டேன். இதில் Job Access With Speech (JAWS), என்ற கருவியை பயன்படுத்தி, கணினியில் உள்ளவற்றை கேட்டு, அதற்கான பதிலை அளித்தேன் என கூறியுள்ளார்.

்.

[edit]

ங்கள்

[edit]

டவு

ய்தி

ம்:

[edit]

W


  • Ta
  • lat
  • staews
  • Dowp

Gr

[edit]

. S? இர மறு.

'சள்

[edit]

M