Jump to content

User:SATHISHKUMAR576

From Wikipedia, the free encyclopedia

உப்பு தீமைகள்

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி நம் எல்லாருக்கும் தெரியும். எவ்வளவு தான் சுவையாக சமைத்தாலும் அதில் உப்பு இல்லை என்றால் அந்த உணவு சுவை இல்லாமல் போய்விடும்.

அதே போன்று அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான் பழமொழியையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது உப்பு என்னதான் சுவையை அதிகரித்தாலும் அளவுக்கு அதிகமா பயன்படுத்தினால் அது நமக்கு விஷமாக மாறி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் பல நோய்களை உண்டு பண்ணும்.

அந்த வகையில், இங்கே கல் உப்பு அதிகம் சாப்பிட்டால் நம் உடலில் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும்? யாரெல்லாம் உப்பை தவிர்க்க வேண்டும்?  உப்பு அதிகம் உள்ள தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? இது போன்ற சந்தேகங்களுக்கு இந்த உப்பு தீமைகள் பதிவினை படியுங்கள்.