User:Parthatr.hms
பிரபல இஸ்லாமிய பாடகர் சங்கநாத செம்மல் காயல் ஏஆர் ஷேக் முஹம்மது அவர்களின் புதல்வன் தான் சேவா ரத்னா டாக்டர் எஸ் எம் ரஸ்மிரூமி அவர்கள் 1979ஆம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் என்ற ஊரில் ஏஆர் சேக் முகமது எஸ்.எம்.ஆதம் பிவி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.
இவர் பள்ளிப்படிப்பை காயல்பட்டினத்தில் உள்ள சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சமூக சேவையில் ஈடுபட்டு சமூக சேவைகள் செய்து வந்தார் பின்னர் 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவர்கலால் நேரு உருவாக்கிய பீப்பிள் போரம் ஆப் இந்தியாவில் தன்னை இணைத்துக் கொண்டு சமூக சேவைகள் செய்து வந்தார்.
2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அதிகமாக உணவுகள் உடைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.
இவர் காவலர் பார்வை மாத இதழின் ஆசிரியராகவும், பிறை மலர் மாத இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.
அகில இந்திய அனைத்து பத்திரிகை ஊடக செய்தியாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
சங்கநாத செம்மல் காயல் ஷேக் முகமது அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.
இவர் தொடர்ந்து இன்று வரை தென்னிந்தியா முழுவதும் சேவைகளை சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்.
இவருக்கு அமெரிக்கா பல்கலைக்கழகம் முதல் 5 பல்கலைக்கழகங்களிலிருந்து ஐந்து முறை கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் அமைப்புகள் அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது.
இலங்கை சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற நாடுகளில் இவரை அழைத்து கௌரவித்து உள்ளனர்.
இவர் சர்வதேச சாதனையாளர்கள் அறக்கட்டளையின் சர்வதேச தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது