Jump to content

User:Munshif Muzammil

From Wikipedia, the free encyclopedia

ஸெரன்தீப் எனும் செல்லப் பெயரால் அரபியர்கள் மூலம் அழைக்கப்பட்ட ஆசியாவின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கைத் திருநாட்டின் தலைநகரான கொழும்புக்கும் எம் தாய்நாட்டின் இதயமாகத்திகழும் கண்டி நகருக்கமிடையில் ஏ1 பிரதான வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் ஒரு பசுமையான கிராமமே திஹாரியகும்.