User:Anbarasu 06
இயற்கை மற்றும் செயற்கை உரங்கள்: விதை அனைத்து அத்தியாயவசிய பகுதிகளான கரு,௧ருவுண் மற்றும் பழுத்த முட்டை ,விதையிலை . ஒரு விதை என்பது ஒரு அடிப்படை தண்டு மற்றும் வேர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தாவரமாகும். தானியங்கள் மற்றும் சிறு தானியங்கள்: அரிசி,கோதுமை, சோளம், வரகு, பனி வரகு,குதிரைவாலி, கம்பு,முதலியன. பருப்பு வகைகள்: உளுந்து, பச்சை பயிறு,காராமணி,தட்டைபயிறு எண்ணெய் வித்துக்கள்: நிலக்கடலை,எள்,ஆமணக்கு, சூரிய காந்தி,குங்கும பூ நார் வகைகள்: சணல்,நீலக்கற்றாழை,பருத்தி போதைப் பொருள்கள்; புகையிலை உரங்களை தேர்ந்தெடுத்தல்: உரங்கள் தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளாகும். அவை ஊட்டச்சத்துக்களின் செறிவை அடிப்படையாகக் கொண்ட கிரீன் ஆர்சிஸ் உரங்களாக பயன்படுத்தப் படுகின்றன. அ) பருமனான உயிரி உரம்: எப்.ஒய். எம் உரம், மண்புழு உரம் ,செம்மறி ஆடு எரு,கோழி உரம். ஆ)செறிவூட்டப்பட்ட கரிம உரம்: செறிவூட்டப்பட்ட கரிம உரம் பருமனான உயிரினத்தை விட அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. உரங்கள்: வேளாண்மை மற்றும் விவசாய பாரம்பரியத்தின் அடிப்படையில் உரம் என்ற சொல் வணிக முறையில் உற்பத்தி செய்ய படும் கனிம பொருட்களை உலர்ந்த (அ)திரவமாக குறிக்கிறது. 1)நைட்ரஜன் 2)பாஸ்பேட் 3)பொட்டாசிய உரங்கள்